உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமர்சிங் ஜாமின் மனு தள்ளுபடி

அமர்சிங் ஜாமின் மனு தள்ளுபடி

புதுடில்லி: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமர்சிங்கின் ஜாமின் மனுவை டில்லி கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் இடைக்கால ஜாமின் கேட்டு தாக்கல் செய்த அமர்சிங்கின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை