உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரிகையாளர் கொலை: ஐ.பி.எஸ்., அதிகாரி விடுதலை

பத்திரிகையாளர் கொலை: ஐ.பி.எஸ்., அதிகாரி விடுதலை

புதுடில்லி: டில்லியில் கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் பத்திரிகையாளர் ஷிவானி பட்நாகர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஐ.பிஎஸ்., அதிகாரி ஆர் கே ஷர்மா உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரதீப் சிங்கின் ஆயுள் தண்டனையை டில்லி ஐகோர்ட் உறுதி செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ