உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் அதிகரித்து 44.46 ஆக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி