மேலும் செய்திகள்
ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்
9 hour(s) ago
மணல் சிற்ப கண்காட்சி
9 hour(s) ago
வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
11 hour(s) ago
கரூர்:ஐஸ்வர்யம் பெருக வேம்பு மாரியம்மனுக்கு வினோத அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று ஆடி 2வது வெள்ளியை முன்னிட்டு, அவ்வூர் மக்கள் ஐஸ்வர்யம், தனலாபம் பெற வேண்டி வேம்பு மாரியம்மனுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அலங்காரம் செய்யப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1000 ரூபாய்க்கு வட்டியாக ரூ.10 சேர்த்து ரூ.1010 ஆக கிடைக்கும். இவ்வாறு அலங்காரம் செய்துவந்தால் அவர்களுக்கு ஐஸ்வர்யம் பெருகும் நம்பப்படுகிறது.
9 hour(s) ago
9 hour(s) ago
11 hour(s) ago