உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாதுரை வளர்ப்பு மகன் மரணம்

அண்ணாதுரை வளர்ப்பு மகன் மரணம்

சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணா துரை வளர்ப்பு மகன் சென்னை மருத்துவமனையில் காலமானார். முன்னாள் முதல்வர் அண்ணா துரை வளர்ப்பு மகன் இளங்கோவன். வயது 68. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை