உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., இடமாற்றம்

லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., இடமாற்றம்

மதுரை: மதுரை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., இசக்கி ஆனந்தன் ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதில், அங்கிருந்த கலாவதி பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே மதுரையில் இப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை