வாச்சாத்தி வழக்கு: அனைவரும் ஆஜர்
தர்மபுரி: வாச்சாத்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 219 பேரும் தர்மபுரி கோர்ட்டில் ஆஜராகியுள்ளனர். இதனால் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.