உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலஅபகரிப்பு வழக்கு: நேருவுக்கு ஜாமின்

நிலஅபகரிப்பு வழக்கு: நேருவுக்கு ஜாமின்

மதுரை: நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 8 பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ