உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகையின் தந்தை கொலை: 2 பேர் கைது

நடிகையின் தந்தை கொலை: 2 பேர் கைது

சென்னை: நடிகை விசித்ராவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷ், வேலு ஆகியோர் கொள்ளையடிக்கும் நோக்கத்திலேயே கொலை செய்தததாக போலீசாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரூம் போந்தூர் என்ற இடத்தில் மூர்த்தி என்பவரை கொலை செய்து கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை 3 நாளில் போலீசார் கைது செய்துள்ளதாக ஐ.ஜி., சைலேந்திர பாபு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ