உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயணிகள் ரயில் தடம்புரண்டது

பயணிகள் ரயில் தடம்புரண்டது

விழுப்புரம்: இரவு 9.45 மணியளவில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு 8 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் வந்தது. பயணிகளை இறக்கிய பின்னர் 9.50 மணியளவில் பராமரிப்பு பணிகளுக்காக சென்ற போது ரயிலின் 4 மற்றும் 5வது பெட்டிகள் தடம்புரண்டது. பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயமேற்படவில்லை. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை