மேலும் செய்திகள்
விஜய் கூட்டத்தில் பலியானவரின் உடலை பெற மறுத்து முற்றுகை!
1 hour(s) ago
நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 31
மர்ம பொருள் வெடித்ததால் கோர்ட் அருகே பரபரப்பு
6 hour(s) ago | 4
சென்னை: சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் அனிஷா உசேன் உள்ளிட்ட, ஐந்து எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெயர் பழைய பதவி புதிய பதவி
1. கருப்பசாமி காத்திருப்போர் பட்டியல் எஸ்.பி., சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு
2. மனோகர் எஸ்.பி., சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு கமாண்டன்ட், 7வது பட்டாலியன், போச்சம்பள்ளி
3. அனிஷா உசேன் துணை கமிஷனர், போக்குவரத்து- கிழக்கு, கிரேட்டர் சென்னை கமாண்டன்ட், 8வது பட்டாலியன், டில்லி.
4. அமித்குமார் சிங் கமாண்டன்ட், 8வது பட்டாலியன், டில்லி. எஸ்.பி., தர்மபுரி மாவட்டம்
5. கணேசமூர்த்தி எஸ்.பி., தர்மபுரி மாவட்டம் எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., -2, சென்னை
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hour(s) ago
4 hour(s) ago | 31
6 hour(s) ago | 4