உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்ணாவிரதம் வாபஸ்:கருணாநிதி கருத்து

உண்ணாவிரதம் வாபஸ்:கருணாநிதி கருத்து

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக நடந்த உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக போராட்டக்குழுவினருக்கு அளித்த உறுதியை மத்திய, மாநில அரசுகள் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ