உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுக்கு எத்தனை ஓட்டு

உங்களுக்கு எத்தனை ஓட்டு

நகர்ப்புற வாக்காளர்கள் (2 ஓட்டு)1.மாநகராட்சி : மேயர், கவுன்சிலர்2. நகராட்சி : தலைவர், கவுன்சிலர் 3.பேரூராட்சி : தலைவர், கவுன்சிலர்கிராமப்புற வாக்காளர்கள்(4 ஓட்டு) 1. ஊராட்சித் தலைவர் (கட்சி சின்னம் இல்லை) 2. ஊராட்சி உறுப்பினர் (கட்சி சின்னம் இல்லை) 3. ஒன்றிய கவுன்சிலர்4. மாவட்ட கவுன்சிலர் எந்த ஓட்டுச் சீட்டு யாருக்குகிராமப்புற வாக்காளர்கள்உறுப்பினர் : வெள்ளைநிற சீட்டு. ஊராட்சித் தலைவர் : இளஞ்சிவப்பு சீட்டு ஒன்றிய கவுன்சிலர் : இளம்பச்சை சீட்டு, மாவட்ட கவுன்சிலர் : மஞ்சள் நிற சீட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி