உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு

ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு

தென்காசி: குற்றாலம் ஐந்தருவியில் 15 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டதுமலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு தென்பட்டது. செங்கோட்டை தீயணைப்பு படையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி