உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழு நோயாளிகளுக்கு அடையாள"மை முறை

தொழு நோயாளிகளுக்கு அடையாள"மை முறை

கம்பம் : உள்ளாட்சி தேர்தலன்று தொழுநோயாளிகளுக்கு அடையாள மை வைப்பது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது. வழக்கமாக அடையாள மை இடுவதற்கு பயன் படுத்தப்படும் குச்சியை போன்று,10 குச்சிகள் வரை ஸ்பேராக வைத்திருக்க வேண்டும். தொழுநோயாளிகள் வரும்பட்சத்தில், அவர்களுக்கு ஸ்பேர் குச்சியை எடுத்து அடையாள மை இட வேண்டும். அந்த குச்சியை பின்னர் எறிந்து விட வேண்டும். வழக்கமாக எல்லோருக்கும் வைக்கும் குச்சியில் அடையாள மை, தொழு நோயாளிகளுக்கு வைக்க கூடாது. இவ்வாறு தேர்தல் கமிஷன் ஆலோசனை வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை