உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று துவங்கியது.நாடு முழுதும், 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து, 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 18 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.தேர்வுகளை சுமுகமாக நடத்தும் வகையில், நேற்று சி.பி.எஸ்.இ.,யின், யு டியூப் சேனல் வாயிலாக, மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
பிப் 15, 2025 15:37

இது தெரியாம மின் நிறுத்த அறிவிப்பு வேறு. அப்புறமென்ன அறிவிப்பு வாபஸ் நிர்வாகத்தில் ஒரு தெளிவு வேண்டாமா? தஞ்சை மாவட்டம் ஒரு பகுதியில்.


saravana
பிப் 15, 2025 12:06

All the best Do well. kutties


Durai Kuppusami
பிப் 15, 2025 07:53

வாழ்த்துக்கள்......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை