உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர் வாய்ஸ்

வாசகர் வாய்ஸ்

பாண்டியன் மெக்கானிக், ராமநாதபுரம்:உள்ளாட்சி தேர்தலில் எல்லாருமே உள்ளூர்காரர்களாக உள்ளனர். யாருக்கு ஓட்டு போடணும் என்று தற்போது தீர்மானமாக முடிவெடுக்கவில்லை. அதை செய்வேன், இதை செய்வேன் என்று சொல்கிறார்கள். எதை செய்வார்கள் என்று தெரியவில்லை. விலை மதிப்பற்ற ஓட்டை விற்க மாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யும் வேட்பாளருக்கே எனது ஓட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ