உள்ளூர் செய்திகள்

இசை விழா

சென்னை குரோம்பேட் புருசோத்தம் நகர் விஜய கணபதி லட்சுமி நாராயணன் கோயிலில் நவராத்திரி இசை விழா நடந்தது. இதில் மீராசங்கரனின் சிஷ்யைகள் கிருத்திகா, அனரூத் புவவேஸ்வரி, ஸ்ரேயா உள்ளிட்டோர் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை