வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தொழிற்சாலைகளுக்கு கட்டணம் உயர்ந்தால் விலை எறவே ஏறாது கோவாலு. உருப்படாத அரசின் நிர்வாக லட்சணம் இதுதான்.
தினமலர் இன்று அட்டவணைப்படுத்தி தெரிவித்துள்ள மாநில வாரியான மின் கட்டண விகிதத்தை பார்க்கும் பொழுது, இப்போதுள்ள கட்டண உயர்வு என்பது நியாயமானது தான். ஆனால் முத்தரசன் இங்கு தெரிவித்துள்ளது போல மத்திய அரசாங்கம் இதற்கு காரணம் எனக் கூறுவது தவறு. இதர மாநிலங்களில் உள்ளது போலவே நமது மாநிலத்திலும் மின் கட்டண உயர்வு அதிக வித்தியாசம் இல்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். அதற்கு நாம் ஆதரவு கோரத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மின்சாரத் துறையின் நிர்வாகச் செலவுகள் கணினி மயமாக்கப்பட்ட பின்னரும் இன்னமும் குறைக்கப்படாமல் உள்ளது. உதாரணத்திற்கு ஒவ்வொரு துணை செயற்பொறியாளர் செயற்பொறியாளர் நிர்வாகப் பொறியாளர் அலுவலகங்களில் கணினி மயமாக்கல் என்பது மிகக் குறைந்த அளவிலும், காகித பயன்பாடு மிக அதிகமாக இருந்து வருவதும் அதன் மூலமாக கால விரயங்கள், பொருள் விரயங்கள் ஆகிக் கொண்டிருப்பதும், வாகனங்களுக்கென மிகப் பெரிய தொகைகள் செலவு செய்வதும் கட்டுப்படுத்த வேண்டிய செயல்பாடுகள் .......இதன் மூலமாக நிர்வாகச் செலவுகளை பெருமளவில் குறைக்க முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு எதிர்கால திட்டமிடலை மாற்றி அமைக்க வேண்டும்.
சமீபத்திய மின் கட்டண உயர்வை மின் வாரியம் கேட்கவில்லை. அதற்க்கு பதிலாக மின் நுகர்வோருக்கும் மின் வாரியத்திற்கும் நடு நிலையாக செயல்படவேண்டிய ஆணையம் தன்னிச்சையாக இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதுவும் தேர்தல் இடைத்தேர்தல்கள் முடிந்தபிறகு. மின் வாரியம் ஆண்டுதோறும் ஆணையத்திடம் வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். அதை பரிசீலித்து, மக்களிடம் கருத்துக்கேட்டு அதன் பிறகுதான் மின் கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். அதற்க்கு பதிலாக சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி ஆணையம் மின் வாரியத்தின் ஒரு அங்கம்போல் செயல்பட்டு மின் கட்டண உயர்வை அறிவிக்கின்றது. ஆனால் சரியாக செயல்படாத அல்லது முறைகேடுகள் நடந்தால் மின்வாரியத்தின்மீது இந்த ஆணையம் இதுபோன்ற தன்னிச்சை நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அப்படியென்றால் செலவுகள் அதிகரிக்க மின் வாரியத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என ஆணையம் சான்றளிப்பது போலுள்ளது. அண்டை மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மின் மாற்றிகள் விலையைவிட அதிகமாக கொடுத்து நமது மின்வாரியம் கொள்முதல்செய்ததை இந்த வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
பதினோரு பேரை கொண்ட பொருளாதார சிறப்பு குழுவை ஏறுபடுத்தினீங்களே?? அவங்க கொடுத்த யுக்தியா இது?? இதுக்கு எதுக்கு குழு? அதுசரி, நாங்க சொல்லவா? ஸ்மார்ட் மீட்டர் எல்லாருக்கும் பொறுத்துங்க. அதை பராமரிக்க, தனியார் குழுக்கிட்ட கொடுங்க. அதீத சம்பளம், மற்றும் ஆட்குறைப்பை ஏறுபடுத்துங்க. முடிந்த அளவு, திறமையான தனியாரிடம், நிர்வாகத்தை பிரிச்சி பிரிச்சி கொடுங்க. முடிஞ்சது சிக்கல்.
Kasimani Baskaran (Singapore Guy) and Ramesh Sargam (Bengaluru Guy) you both are putting in all efforts to grow BJP in TN even though you reside out of state. Why don't you both relocate to TN state and join BJP and do field work to get them into power. Seems you both have been seriously affected by DMK. Though you both are out of this state, you both ensure to visit this news page and keep commenting on all articles and show all your love to BJP madly. Great. ?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திமுகவை விமர்சித்தால் உடனே கைது தான். சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க வெளியில் இருந்து ஆதரவு
தனி மனித விமரிசனம் அவசியமா? அவர்கள் சொல்லும் கருத்துக்கள் சரியா தவறா என்று மட்டுமே பார்க்கவும். தமிழகத்தில் 95 சதவிகிதம் கட்சிகள் சிறுபான்மையினர் என்று சொல்லப்படும் மதங்களை சார்ந்து ஆதரவு தெரிவித்து விட்டு, ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் பொது, பா ஜ காவை மட்டும் மதம் சார்ந்த கட்சி என்று அறிவித்து அரசியல் செய்வது மட்டும் சரியா? அனைவருக்குமான அரசியல் செய்யும் கட்சிகளை எங்கே பார்க்க முடிகிறது.
என்னது.. வட்டி கட்டமுடியாமல் தமிழக அரசு இருக்கிறதா... உலகிலேயே சிறந்த நிதிநிர்வாகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று டக்ளஸ் உருட்டியதே... அது பொய்யா கோபால்?
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
36 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
37 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
40 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 8
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago