உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை

வேலுார் கோவிலில் 1,000 தங்க காசு உடை

வேலுார், நாராயணி அம்மன் தங்க கோவிலில், லலிதா சகஸ்ர நாம மஹா யாகம், 1,000 நாட்கள் நடந்தது. நேற்றைய நிறைவு விழாவில், மஹாலட்சுமி அம்மனுக்கு, 6 கிலோ எடையில், 1,000 தங்க காசுகளால் ஆன பாவாடை அணிவிக்கப்பட்டது. சக்தி அம்மா நடத்திய சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி