உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

செங்கம்,: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடியில் சிவன் கோவில் திருவிழா நடக்கிறது. இதற்காக மின் விளக்குடன் கூடிய கட் - அவுட் வைக்கப்பட்டிருந்தது. அதில், மின் இணைப்பை சரி செய்யும் பணியில், அதே கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் அய்யப்பன், 20, ஜெயராமன் மகன் அய்யப்பன், 22, ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டனர்.அப்போது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில், மின் ஒயர் அறுந்து, இருவர் மீதும் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட இருவரும் இறந்தனர். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை