உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகராட்சி அதிகாரிகள் 25 பேர் பணியிட மாற்றம்

நகராட்சி அதிகாரிகள் 25 பேர் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் நகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கான உத்தரவை முதன்மை செயலாளர் கார்ததிகேயன் பிறப்பித்து உள்ளார். அதில் அவர் கூறிஇருப்பதாவது: நகராட்சி கமிஷனர்கள் ,துணை ஆணையர்கள் ,மண்டல நிர்வாக இயக்குனர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் 25 அலுவலர்களை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
ஆக 05, 2024 04:24

வருமானம் வரும் நகராட்சி பணிகளுக்கு சுழற்சி முறையில் நியமனம் செய்ய அதிகார வர்க்கத்தில் ஒப்பந்தம் போட்டு இருப்பார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை