உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் குருவிகள் கைது

சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் குருவிகள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலை அருகே போலீசார் நடத்திய சோதனையில், கடத்தி செல்லப்பட்ட 28 கிலோ தங்கம் சிக்கியது. காரில் கடத்தி சென்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை மெரினா காமராஜர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கடத்தி சென்ற 28 கிலோ தங்கத்தை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர். போலீசார் விசாரணையில் பிரகாஷ், கிரண், அனில், பால் என தெரியவந்தது. இவர்கள் 28 கிலோ தங்க நகைகளை வியாபாரத்திற்காக சவுகார்ப்பேட்டைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த நகைகளை வணிக வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் பின்னணி குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venkataraman
மார் 05, 2025 13:45

இந்த மாதிரியான கடத்தல் தங்கத்தை பற்றிய விவரத்தை மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் வெளியிட வேண்டும். அத்துடன் இந்த குற்றத்தின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்து என்பதையும் வெளியிட வேண்டும். இதேபோல மத்திய அரசு நடத்தும் வருமான வரி ரெய்டு, அமுலாக்க துறை ரெய்டு, என் ஐ ஏ ரெய்டு போன்றவற்றின் விவரங்களையும் மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்.


RK
மார் 05, 2025 11:37

இந்தியாவிற்கு தங்கம் இருப்பு தேவை. கடத்தல்காரர்களுக்கு நன்றி!!! இலவசமாக கொடுத்ததற்கு.


Raghavan
மார் 05, 2025 13:19

இந்நேரம் அவர்களின் தலைவன் யார் யாரை பார்க்கவேண்டுமோ அவர்களை எல்லாம் பார்த்து கொடுக்கவேண்டியதை கொடுத்து சரி செய்துஇருப்பார்கள்.


kannan
மார் 05, 2025 11:20

வேற்றுமத கும்பல் கடத்தலில் ஈடுபடும்போது ஊடகங்கள் ஊமையாகிறது


Apposthalan samlin
மார் 05, 2025 11:12

நான்கு பெரும் அக்மார்க் மார்வாடிகள்


Natarajan Ramanathan
மார் 05, 2025 10:49

கடத்தியது ... இருந்தால் பெயரையே வெளியே சொல்லி இருக்கமாட்டோம்.


Vivek Anandan
மார் 05, 2025 10:38

India need stringent punishment & stringent Law, otherwise nothing will prevent, govt knew it & keep silence both central govt & state govt


Vivek Anandan
மார் 05, 2025 10:36

Its an regular smuggling, just for name sake they use to catch once in a blue moon.


Nagarajan D
மார் 05, 2025 10:30

இந்த குருவிகள் ஹிந்துக்களாக இருப்பதால் நாங்கள் ரொம்ப உக்கிரமாக அவனுங்க பெயரை போட்டுட்டோம் இதுவே அமைதி மார்க்கத்தானுங்களா இருந்திருங்தா பெயரை வெளியிட்டிருக்கமாட்டோம் be careful


Petchi Muthu
மார் 05, 2025 09:46

கடும் நடவடிக்கை எடுக்க அவசியம்..


முக்கிய வீடியோ