வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வேலன்
செப் 10, 2024 01:46
சரி நீ ஏதோ ஒன்ற சொல்லனும் சொல்லு
தமிழகத்தில் 6 இடங்களில் நடைபெற்ற கொலைகள் முன்விரோதம், சொத்து தகராறு காரணமாக நடைபெற்றவை.ஜாதி, மத மோதல் காரணமாகவோ, வன்முறை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல.விளம்பரத்திற்காகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்தது அல்ல.ஒரே நாளில் 6 கொலைகள் நடைபெற்றதாக இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்த நிலையில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் விளக்கம்
சரி நீ ஏதோ ஒன்ற சொல்லனும் சொல்லு