மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
52 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
ஐதராபாத்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி 6-து நாட்களாக போராட்டம் நீடிக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்களன்று அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்களும் , ஆந்திராவின் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது. இதனால் 400 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
52 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago