உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூளையை தின்னும் அமீபா; தமிழக அரசு எச்சரிக்கை

மூளையை தின்னும் அமீபா; தமிழக அரசு எச்சரிக்கை

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்று காரணமாக உயிர் இழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தண்ணீர் தேங்கிய, மாசுபட்ட நீர்நிலைகள், நீச்சல் குளங்களில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Janarthanan
ஜூலை 08, 2024 09:43

இத்தனை வருடங்கள் இல்லாமல் எங்கிருந்து இப்போது புதிதாக முளைத்தது இந்த அமோபியா? கார்ப்பரேட் மாபியாக்களின் ஏமாற்றும் யுக்தி☹️


Ramnivas Babu
ஜூலை 08, 2024 07:00

தூர் வாரவே இல்லே


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ