வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தொழில்நுட்பமும் அறிவியலும் முன்னேறிவிட்ட இக்காலத்தில் அரசு உயர்பதவி, அரசியலில் PROFESIONAL படிப்பு படித்த பலர் சேர வேண்டும். காலத்தின் கட்டாயம். ஆனால் மக்கள் அவர்களை ஆதரித்து வாக்களிப்பது குறைவு என்பதாலோ என்னவோ டுமீல் அமைச்சரவையில் பாதி பேர் பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்கள். ஏனெனில் இது மிகவும் முன்னேறிய முதன்மை மாநிலம்.
வீராணம் நீர், கூவம் மணக்க வைக்கும் திட்டங்களை பாதியில் கைவிட்ட கட்சிக்கு என்ன அபராதம்?
அதேபோல் அரசு இவ்ளோ செலவு பண்ணுது... படிச்சிட்டு மத்த வேலையை பார்க்கிறவங்களையூம் புடிச்சு உள்ள போடனும் ஸார்... நான் பெரிய மற்றும் சிறிய டவுசர்ஸ் தமிழிம்சை . மாதிரி அரசியல்வியாதிகளை சொல்றேன்னு பகோடாஸ் பாஞ்சு வரவாணாம்..டீம்காவுல இவ்ளோ படிச்சவன்க இருகானுவளான்னு தெர்ல... ஓகேவா... மற்றும் ராதாகிருஷ்ணன் மாதிரி டாக்டர் படிச்சிட்டு ஐஏஎஸ் வேலைக்கு போனவங்க கிட்ட இருந்தும் ஃபைன் போட்டு வசூல் பண்ணனும்.. இல்லைன்னா எங்க ஃப்யூச்சர் ஜி ஸ்டைலில் புல்டோசர் வச்சி அவிங்க கழட்டனும்... என்ன நான் சொல்றது...
அதேபோல மருத்துவம் படித்துவிட்டு மருத்துவ தொழில் பார்க்காமல் அரசியல் கட்சி சார்பாக அல்லது வேறு தொழில் செய்ய போய்விட்டாலும் அதிக தொகை அபராதம் விதிக்க வேண்டும் மற்றும் பட்டத்தை பரிக்கவேண்டும்.
They're ready to steady any collage.but fee's everybody knows low sleeping.then why this dramatic action from the student.
அப்பாடா. அதேபோல தற்கொலை செய்து கொண்டாலும் அபராதம் வசூலிக்க வேண்டும்