மேலும் செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
42 minutes ago | 4
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
6 hour(s) ago | 8
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago
சென்னை:பிப்ரவரியில் நடந்த தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மதிப்பெண்ணில் சந்தேகம் எழுந்தால் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மறுமதிப்பீடு தேவைப்படுவோர் விடைத்தாள் நகல் பெற ஏப். 30க்குள் 'ஆன்லைனில்'விண்ணப்பிக்கவேண்டும். பெயர் பதிவு எண் பிறந்த தேதியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல் பெற பாடம் ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணம். விபரங்களை dte.tn.gov.inல் தெரிந்து கொள்ளலாம்.
42 minutes ago | 4
6 hour(s) ago | 8
8 hour(s) ago