மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
4 hour(s) ago
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் காரணமாக ஜூலை 13, 14 தேதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.* கைவேலியில் இருந்து lake view Roadல் சென்று ராஜேந்திரன் நகர், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளைக்கு செல்ல வேண்டும்.* மடிப்பாக்கத்தில் இருந்து சபரி சாலை, ராஜேந்திரன் நகர், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக கீழ்கட்டளை செல்லலாம்.
4 hour(s) ago