உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கிய சிறுவன் பலி

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பதனக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் விஷ்ணுவர்த்தன், 7; அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய, விஷ்ணுவர்த்தனை காணவில்லை.இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணிக்கு, வீட்டருகே உள்ள கண்மாய்க்குள் விஷ்ணுவர்த்தன் உடல் மிதந்தது. விஷ்ணுவர்த்தன் உடலை மீட்டு, எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை