வாசகர்கள் கருத்துகள் ( 47 )
வடமாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்பது நகைப்புக்குரிய வாதம். சோம்பேறிகளை வளர்ப்பதற்கு வேண்டுமானால் இது உதவலாம். உபி, பீகார் போன்ற மாநிலங்கள் ஒட்டுண்ணிகள்.
ஓன்று அரை சதவீத ஆரியனே 98 சதவீத திராவிடனை இந்த வார்த்தைகளால் பேசுகிறானே இவன் மட்டும் தமிழ் நாட்டில் 98 சதவீதம் இருந்தால் என்ன வார்த்தை பேசுவான் .அதனால் தான் கடவுள் குதிரைக்கு கொம்பை கொடுக்காமல் விட்டான்
ஒரு வடக்கத்தியரின் ஒட்டு வலிமை ஒரு தென்னகத்தினரின் ஒட்டு வலிமையை விட தற்போது குறைவாக உள்ளது. இதனால் வடஇந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு, அதிக வரிப்பணம் தென்னிந்தியாவில் செலவிடப்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப எம்பி சீட்கள் பிரிக்கபடும்போது, இந்த வேறுபாடு களையப்படும். தமிழகத்திற்கு கூடுதல் சீட்கள் கிடைக்கும். தமிழகம் வஞ்சிக்கப்படாது. வடமாநிலத்தோரின் தற்போதைய வஞ்சிக்கப்பட்டநிலை மாறும். ஒட்டு வலிமை அனைவருக்கும் சமமாகும்.
தாமரைகாரரின் காமெடி பதிவு. தென்னகத்தில் வரி வசூலித்து வடக்கேயும் மேற்கிலும் அள்ளி வீசுகிறான். இதில் அவர்களுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுக்க திட்டம் போடும் தாமரை மலர வேண்டுமோ? கோபால்சாமி பேசும் ஹேசியம் ஒரு காமெடி.
இப்போது வரை தமிழகம்தான் கர்நாடக விட அதிகம் தொகுதி உள்ளது. மற்ற மாநிலமான கேரளா, தெலுங்கை, ஆந்திர நம்மை விட குறைவாகாவே உள்ளது. அது அப்படியே தொடரவேண்டும்.
இவர் சொல்வது சரி. வடக்கேயிருந்து பஞ்சம் பிழைக்க லட்சக்கணக்கில் இங்கே வந்துடறாங்க. இவிங்களுக்கு இங்கே ஓட்டுரிமை அளித்தால் தமிழகத்துக்கு 20,25 தொகுதிகள் அதிகம் கிடைக்கும்.
மக்கள் பிரச்சனைகளை சரிசெய்யாமல் பார்லிமென்டில் எதுக்கு எடுத்தாலும் எதிப்பு தெரிவித்து கேன்டீனில் பஜ்ஜி போண்டா சாப்பிட தான் இவனுக டெல்லிக்கு போறானுக. பேசாமல் மோடிஜியை சாகும் வரை பிரதமராக இருக்க நாட்டில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். பிரதமரை அநாகரீகமாக பேசுறவனுகள தூக்கி உள்ளே போட்டு மிதிக்கணும்.
இதெல்லாம் திருட்டு கும்பலுக்கு எங்கே புரியப்போகுது? அவுங்களுக்கு வேண்டியது, எல்லாரும் ஹிந்தி ஹிந்தினு பேசணும், ஒருத்தர் எதிர்க்கும் இன்னொருவர் ஆதரிக்கணும், மொத்தத்துல சார் மேட்டரு பேசப்படக்கூடாது, அவ்வளவுதான்.
முஸ்லீம் தொகை பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால். முஸ்லீம் ஒதுக்கீடு அதிகமாக ஆகும். அதனால் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாவார்கள்.
மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்டு தொகுதி இருந்தால் போதிய சேவைகள் வழங்க எம்பிக்கள் அதிக வேலைப்பளு இல்லாமல் வேலை செய்ய முடியும். ஆனால் 40ம் வீணாய்ப்போனதுகள். கட்சி சொல்வதை கேட்டு ஆட்டம் போடும். அடங்கிப்போ என்றால் கேன்டீன் போய்விடுவார்கள். அவர்கள் சிறப்பாக செய்தது அமளி மட்டுமே.
திருட்டு திராவிடனின் சமூக நீதி தனியார் பள்ளியில் 70 லட்சம் மாணவர்கள் ...அரசுப்பள்ளியில் 55 லட்சம் மாணவர்கள் ...70 லட்சத்தில் முப்பது லட்சம் மாணவர்கள் மூன்றாம் மொழி படிக்கிறார்கள் ....அரசுப்பள்ளி என்பதால் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை ...ஆனால் அரசின் சலுகைகள் தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கும் கிடைக்கும் ...மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப தொகுதி வரை முறை செய்தால் அதெற்க்கென பல நிலைகள் இருக்கு ...அதை எல்லாம் கடந்தால் தான் எத்தனை தொகுதிகள் போன்ற நிலவரங்கள் தெரிய வரும் ....அது தெரியாமலேயே திருட்டு திராவிடன் தொகுதி கம்மியா போயிடும்ன்னு உருட்ட ஆரம்பிச்சுட்டான் ....