உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மெட்ரோ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன ?

சென்னை மெட்ரோ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டுகள் என்ன ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zxyagx43&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. சென்னை மெட்ரோ நிலை என்ன? ஸ்டாலின் குமுறலும் மத்திய அரசு மவுனமும் என்ன? என்பது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தை பார்க்க,கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=NjN4Wabcx-A


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பச்சையப்பன் கோபால் புரம்
ஜூலை 16, 2024 16:58

நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கி ஒன்றியம் இருக்கட்டும் இருக்கட்டும்


yts
ஜூலை 16, 2024 15:55

இலவச பேருந்து இருக்கும்போது மெட்ரோக்கு நாங்கள் எதுக்கு காசு தரணும் இப்படிக்கு....


K.n. Dhasarathan
ஜூலை 16, 2024 15:49

இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ? ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஆயிரம் கேள்விகள் கேட்கும் நிதி அமைச்சரும் வாயை திறப்பாரா? தேதி குறிப்பிட்டு சொல்லி பிறகு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் ஆயிற்றே ? இல்லை என்று சொல்ல முடியுமா ? தமிழகத்தின் சாபக்கேடு


selvam
ஜூலை 16, 2024 15:40

மெட்ரோ திட்டம் இருந்து பயனில்லை. விலை குதிரை கொம்பாக இருக்கிறது..


கந்தசாமி
ஜூலை 16, 2024 15:37

தமிழ்நாட்டின்.மேல் அக்கறையோட செயல்படுகிறாராம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை