உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருது பெற்ற விமலாவிற்கு முதல்வர் வாழ்த்து

விருது பெற்ற விமலாவிற்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: மொழிபெயர்ப்புக்கான, 'சாகித்ய அகாடமி' விருதுக்கு தேர்வாகி இருக்கும், பேராசிரியை விமலாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'எனது ஆண்கள்' நுாலுக்காக, 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்கு தேர்வாகி இருக்கும், விமலாவிற்கு என் பாராட்டுகள்.கல்விபுலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும், தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை