வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மத்திய பிரதேசம், துறைமுகம் இல்லாத, மன்னிக்க, கடற்கரையே இல்லாத மாநிலம். இதை பார்க்கும் போதுதான் உணரமுடியும் எப்படிப்பட்ட அருமையான நிலப்பரப்பு நம் தமிழகம் என்று. வடக்கே பழவேற்காடு தொடங்கி தெற்கே கொல்லங்கோடு வரைக்கும் 1076 கிமீ நீளம் கொண்ட கடற்கரை. எண்ணூர், சென்னை, காரைக்கால், தூத்துக்குடி, குளச்சல் என்று பெரிய துறைமுகங்கள். பல மீன்பிடி துறைமுகங்கள். தத்தி தற்குறி மாதிரி இல்லாம ஒரு நல்ல படித்த செயல்திறன் மிக்க ஒரு முதலமைச்சர் மட்டும் நமக்கு வாய்த்தால், மாநிலத்தின் வளர்ச்சியை சர்வதேச அளவில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் இங்கே சீனா வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் ஜென்மங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறதே. நாட்டின் 40 சதவிகித தாமிர தேவையை பூர்த்தி செய்துகொண்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சங்கு ஊதியாகிவிட்டது. அதை நம்பி இருந்த மக்கள் சோற்றில் மண் அள்ளி போட்டாச்சு. கொல்லங்கோடு அருகில் இணையம் பகுதில் அமைய இருந்த டிரான்ஷிப்மென்ட் மதர்போர்ட்டை வரவிடாமல் செய்தாகிவிட்டது. சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. கூடங்குளம், குலசேகரப்பட்டினம் ஒரு வழியாக இந்த கூலிக்கு மாரடிக்கும் கும்பலிடம் இருந்து தப்பிவிட்டது. இப்போ என்னடாவென்றால் ரயில்வே அமைச்சகம் அமைக்க இருக்கும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில்பாதை எங்களுக்கு வேண்டாமென்று கடிதம் அனுப்பியிருக்கிறானுங்களாம்.
வடமாநில தொழிலாளிகள் தொடர்ந்து தமிழகத்திற்கு வருவதை தடுக்க, மத்திய பிரதேஷத்தில் தமிழக தொழில் அதிபர்கள் தொழில்கள் துவங்கினால், பல சலுகைகளை மத்திய அரசு செய்து கொடுக்கும். முதலாண்டு வரி முழுவதும் நீக்குவது நல்லது. இலவச மின்சாரம் போன்வற்றை மத்திய அரசே செலவை ஏற்றுக்கொள்வது நல்லது. தமிழக தொழிற்சாலை மத்யபிரதேஷத்திற்கு சென்று பணம் பண்ணுவதன் மூலம் தமிழக தொழில் அதிபர்கள் தான் செல்வம் சேர்க்க போகிறார்கள். அதனால் தமிழக அரசும் நிதியுதவி போன்ற சில சலுகைகள் கொடுப்பது நல்லது. மத்திய பிரதேஷத்தில் தொழிற்சாலைகள் பெருகினால், தமிழத்திற்கும் நல்லது. ஏனனில் அங்குள்ள தொழிலாளிகள் தமிழகத்திற்கு வரத்தேவை படாது. அதனால் இங்குள்ள தொழிலாளிகள் வேலை பெறுவர்.
முதலீடுகளை ஈஈஈர்ர்ர்ர்க்க எங்க தல புலிகேசி மாதிரி, மாஜி தல பழனி மாதிரி நீங்க ஜப்பான், பிரேசில் இப்படியெல்லாம் வெளிநாடு போகலையா ???? அப்போ நாங்களும் உங்களை நம்பமாட்டோம் .....
மத்தியப்பிரதேசம் என்றாலே எப்படி வருவார்கள்? இதில் பாஜக ஆளும் மாநிலம் வேறு,உசிருக்கு உத்தரவாதம் இல்லை!
ஏல வேணு... நீயும் உருப்படாதே.... மத்தவங்களையும் உருப்பட விடாதே
திராவிட மாடலில் திருப்பூரை காலி செய்திடுவார்கள் போல.
தமிழக தொழில் அதிபர்களை தொழில் துவங்க அழைக்கும் மத்திய பிரதேஷ் முதல்வருக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம். தமிழக மந்திரி அறிவுப்பு.
தமிழ் நாட்டில் தொழில் தொடங்கும் மனநிலையில் இருக்கும் பலர் திமுக அரசு முட்டு கட்டையாக இருப்பதால் பலர் இந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது
தமிழகத்தில் தற்போதுள்ள மின்சார உயர்வு ,அனுமதிபெற அதிகப்படியான கமிஷன் ஆட்கள் பற்றாக்குறை ,நில மதிப்பு உயர்வு, அரசியல் தலையீடு போன்ற சிக்கல்கள் உள்ளதால் பல தொழிலில்கள் பிற மாநிலங்களுக்கு மாற வாய்ப்புகள் உள்ளது இங்குள்ள அரசு எப்போதும் மத்திய அரசுடன் சண்டைபோடுவதில் குறியாக உள்ளது
கர்நாடக தொழில் அதிபர்களையும் கூப்பிடுங்கள், ஏனென்றால் அவர்கள் கர்நாடக அரசின் பல ஆதரவற்ற கொள்கைகளினால் அதிருப்தியான நிலையிலிருக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
6 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
8 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
8 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
8 hour(s) ago