உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சாரம் தாக்கி தம்பதி பலி

மின்சாரம் தாக்கி தம்பதி பலி

மதுரை டி.வி.எஸ்., நகரில் மின்சார வயர் அறுந்து விழுந்த விபத்தில் கணவர், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ