உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.வெ.க., ஆதரவு கோஷம் கலைந்த கூட்டம்

த.வெ.க., ஆதரவு கோஷம் கலைந்த கூட்டம்

★ ராகுல் பேசும்போது, ‘த.வெ.க., விஜய்’ போன்ற கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். அதற்கு போட்டியாக, ‘காங்கிரஸ், ராகுல்’ எனும் கோஷம் எழுந்தது ★ கலந்துரையாடலில் ராகுல் பேசிக் கொண்டிருக்கும் போதே, பல மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால், மேடைக்கு முன்பகுதியில் பெரிய அளவில் வெற்றிடம் ஏற்பட்டது ★ விஜய் மற்றும் ரஜினி பாடல்கள் பாடப்பட்டன. மாணவர்கள் நடனமாடி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை