உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் வீடியோவில் சிறப்பு விவாதம் ; கெஜ்ரிவாலுக்கு ஜாமின்; யாருக்கு லாபம் ?

தினமலர் வீடியோவில் சிறப்பு விவாதம் ; கெஜ்ரிவாலுக்கு ஜாமின்; யாருக்கு லாபம் ?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. ஜூன் 2ல் சிறைக்கு திரும்புமாறு நிபந்தனை விதித்தது. இந்நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின், தேர்தல் நேரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8sn51fo5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=eMwGJ3hxtxo


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
மே 12, 2024 19:28

கெஜ்ரிவால் சிறையில் இருப்பதும் ஒன்றுதான் வெளியில் இருப்பது ஒன்றுதான் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி