உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திறமையிருந்தால் மண் அள்ளுங்கள்: தி.மு.க., பகிரங்கம்

திறமையிருந்தால் மண் அள்ளுங்கள்: தி.மு.க., பகிரங்கம்

ஆத்துார்: சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் நேற்று தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அரசு அதிகாரிகள் தி.மு.க., மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தோழர்களாக தான் இருப்பர். சிலர் வாகனங்களில் மண் அள்ளிச் செல்கின்றனர். உங்களுக்கு திறமை இருந்தால், நீங்களும் மண் அள்ளிச் செல்லுங்கள். ஆனால், மாட்டிக் கொண்டால், கட்சி காப்பாற்றவில்லை என புலம்பக் கூடாது. மற்றபடி, கட்சியினருக்கு எதையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
செப் 04, 2024 10:16

இதையேதானய்யா அன்றே அண்ணன் செந்தில் பாலாஜியும் கூறினார். இதுதான் திராவிட மாடல்.


ديفيد رافائيل
செப் 04, 2024 09:21

அதிகாரம் இருந்தா திருட்டை கூட வெளிப்படையா பண்ணுவானுக போல. DMK ல இருக்குற எல்லாருடைய பணமும் நேர்மையா earn பண்ணது இல்லை போல.


vbs manian
செப் 04, 2024 09:21

வேலி பயிரை மேய சொல்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை