வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Murthy
பிப் 26, 2025 00:47
கருணாநிதி கொண்டுவந்த சமசீர் கல்வித்திட்டத்தில் படிக்கிறானுகளோ ?? கல்வியின் தரம் மோசமாக காரணமே கோபாலபுர கொள்ளையர்கள்தான் .
தி.மு.க.,வினரின் குழந்தைகள் லண்டனில் படிப்பதற்கு ஒரு கிராமமே உருவாக்கியுள்ளனர். தி.மு.க.,வினர் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்கின்றனர். அவர்கள் குழந்தைகள் மட்டும் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். ஏழை வீட்டு பிள்ளைகள் அனைத்தும் படிக்க கூடாதா? தி.மு.க.,வினரின் குழந்தைகள் மட்டும் சர்வதேச கல்வி படிக்கலாம். குழந்தைகள் எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை அவர்களது பெற்றோர்கள் தான் முடிவு செய்யவேண்டும். அரசியல்வாதிகள் முடிவு செய்யக் கூடாது. அவர்கள் உரிமையை தி.மு.க.,வினர் பறிக்க கூடாது. கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்
கருணாநிதி கொண்டுவந்த சமசீர் கல்வித்திட்டத்தில் படிக்கிறானுகளோ ?? கல்வியின் தரம் மோசமாக காரணமே கோபாலபுர கொள்ளையர்கள்தான் .