உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்னல் தாக்கி விவசாயி பலி

மின்னல் தாக்கி விவசாயி பலி

தேனி : தேனி மாவட்டம் பொன்னம்படுகையைச் சேர்ந்த விவசாயி செல்லப்பாண்டி 35. நேற்று மாலை 4:00 மணியளவில் அப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை