உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேர் கைது

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கப்பற் படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களிடம் விசாரணை நடத்ததுவதற்காக , இலங்கை கப்பற்படையினர் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை