உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு

தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்: அண்ணாமலை தாக்கு

சென்னை: ‛‛பார்லிமென்டில் பதவி ஏற்கும்போது ‛‛ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க'' என கோஷமிட்ட தமிழக எம்.பி.,க்கள் கொத்தடிமைகள்'' என நிருபர்கள் சந்திப்பில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பார்லிமென்டில் பதவியேற்கும் போது, ஸ்டாலின் வாழ்க, உதயநிதி வாழ்க என கோஷங்களை எழுப்பி தமிழக எம்.பி.,க்கள் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s29bzgqh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு அண்ணாமலை கூறியதாவது: திமுக எம்பிக்கள் கொத்தடிமைகள். நாங்கள் எங்களால் முடிந்ததை செய்கிறோம். திமுக தவறு செய்யும் போது மக்கள் விழித்துப் பார்க்க வேண்டும். மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு மோசம் அடைந்து விட்டது. மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்கள் பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

4 கட்சி மாறியவருக்கு இது தெரியாது

சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்திருந்தார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ''சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பங்கு என்ன என்பது காங்.,க்கு எப்படி தெரியும்? நேரு மட்டுமே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார் என வரலாறு எழுதி வைத்துள்ளது காங்., 4 கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரசின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

ramesh
ஜூலை 25, 2024 19:45

முதலில் மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்களை கொத்தடிமைகள் என்று தரம் தாழ்ந்து பேசும் பிஜேபி மாநில தலைவர்... இவர் போட்டி போட்டு கவுன்சிலர் கூட ஆக தகுதி இல்லாதவர். இப்படி தரம் தாழ்ந்து பேசுவது கண்டிக்க தக்கது


Senthoora
ஜூலை 26, 2024 13:10

இதுக்கெலாம் வழக்கு போடமுடியாது, இவரே கொத்தடிமையாக தமிழ்நாட்டுக்கும் அனுப்பப்பட்டவர். தினம் ஏதாவது புகார் சொல்லணும் அல்லது கிம்பளம் கிடையாது.


tmranganathan
ஜூலை 26, 2024 17:45

ramesu என்ன போட்டி? நீங்கெல்லாம் கோடி கோடியாக உன் பணம் மக்கள் பணம்oozhal திருட்டு பணம் கொடுத்து வாங்கிய ஓட்டுகள் செல்லாது.


என்றும் இந்தியன்
ஜூலை 25, 2024 17:36

என்னது தமிழக எம்பிக்கள் மட்டும் தானா???


Nallavan
ஜூலை 25, 2024 12:03

அப்படியென்றல் நிதிஸ், நாயுடு வுக்கு ப ஜ க கொத்தடிமையா ?


இராம தாசன்
ஜூலை 25, 2024 03:36

இவர்களால் தமிழகத்திற்கு என்ன லாபம் - 5 வருஷம் சம்பளம் / பாட்டா / ஓய்வூதியம். தமிழர்களுக்கோ இல்லை தமிழ் நாட்டுக்கோ ஒரு பிரயோஜனமும் இல்லை. காவேரி நீர் பற்றி பேச மாட்டார்கள் / முன்னேற்றம் பற்றி பேச மாட்டார்கள்.. சும்மா கூச்சல் / குழப்பம் ஏற்படுத்த தான்அங்கு சென்று இருக்கிறார்கள்


Matt P
ஜூலை 23, 2024 03:50

அப்போ ..தமிழகத்தில் மைச்சர்கள், எம் எல் ஏக்கள் எல்லாம் யாரு? அவங்க மதிப்பை இப்படி குறைச்சு மதிப்பிருக்க வேண்டாமே. அவங்களும் சின்ன எஜமான் பெரிய எஜமான்னு தானே வாழ்க்கை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.


Kesavan
ஜூன் 29, 2024 12:45

தமிழக எம்.பிக்கள். குறை கூறும் தகுதி கேடி கும்பலுக்கு கிடையவே கிடையாது இந்தியாவிலேயே கேடி கும்பலை எதிர்த்து கேள்வி கேட்கிற ஒரு குரூப் இருக்கு என்றால் நாடாளுமன்றத்தில் அது தமிழக எம்பிக்கள் தான் ஒரு எம் பி எப்படி செயல்பட வேண்டும் என்பதை தமிழக எம்பிக்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் இன்றைய மந்திரிகள் பல பேர் சிறையில் தான் இருந்திருப்பார்கள் காலம் கடந்து விடவில்லை இன்னும் இருக்கிறது எப்படியும் அவர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால்தான் தங்கள் வாழ்நாளை கடைசி காலத்தை கழிக்க வேண்டி இருக்கும்


shyamnats
ஜூன் 29, 2024 08:19

திமுக மட்டுமல்ல, எந்தக்கட்சி MP க்களானாலும் , பதவியேற்கும் போது மனசாட்சிப்படி நடப்பேன், அல்லது தங்கள் தெய்வங்கள் பேரில் , அல்லது குறைந்த பட்சம் அரசியலமைப்பு படி நடப்பேன் என்றாவது உறுதிமொழி ஏற்பதுதான் மரபு. பாராளுமன்றத்தில் உறுப்பினராக கூட இல்லாத தங்கள் தலைவன் பேரிலும், இளவரசர் பெயரிலும், மற்றும் என்றோ வரக்கூடும் என்ற ஏழாம் தலைமுறை வாரிசுகளுக்காக கூட அடிமை சாசனத்தை பிரகடன படுத்தி உள்ளார்கள். உணர்ந்து ? வாக்களித்த மக்கள் பெருமையடைய வேண்டிய நேரம்.


karthikeyan.P
ஜூன் 29, 2024 10:53

தமிழ் நாட்டு மக்கள் திருந்தாத ஜென்மங்கள்


xyzabc
ஜூன் 29, 2024 10:58

proud moment... matter of pride for karuna family


சுராகோ
ஜூன் 28, 2024 20:38

அதான் சாகடித்து கொண்டிருக்கிறார்களே ஏன் தற்கொலை செய்யவேண்டும்


Indian
ஜூன் 28, 2024 20:17

எல்லா கட்சிலேயும் கொத்தடிமைகள் உண்டு . பி ஜெ ப லேயும் உண்டு


Raghavan
ஜூன் 28, 2024 18:44

பழைய காலத்தில் ஒரு சொல்லடை உண்டு. கிவ் மீ பார்ட்டி கால் மீ ......டீ . அதுபோல் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்க எனக்கு வேண்டியது காசு, மணி , பணம், துட்டு. என்ன வாங்க விடு உனக்கு வரவேண்டிய கமிஷன், கலெக்சன், கரப்ஷன் எல்லாம் கரெக்ட் டா வந்துசேரும் கோபாலபுரத்துக்கு. இதுதான் உடன்பாடு. அப்படி இருக்கும் பொது அவர்கள் அப்படித்தான் கூப்பாடு போடுவார்கள். இன்னும் கொஞ்ச நாள் போனால் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என்று கூவுவார்கள். வெட்க்கம்கட்டவர்கள்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ