உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடு வெட்டிய விவகாரத்தை வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

ஆடு வெட்டிய விவகாரத்தை வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: 'அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது' என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைந்தார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் தி.மு.க., தொண்டர்கள் அண்ணாமலை உருவபடத்தின் முன் சாலையில் ஆடு வெட்டிக் கொண்டாடினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ., பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=asfpnnkz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கை விசாரித்த நீதிபதிகள், அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

M Ramachandran
ஜூலை 22, 2024 19:04

பெரியார் பெயரய்றை உள்ளடியா யாக வைத்து செய்யும் ஓங்கோல் திருட்டு திராவிடம் அது கொள்ளை கொலை கார கூட்டம்


Pandianpillai Pandi
ஜூலை 22, 2024 10:10

முதலமைச்சர் உருவத்தை வைத்து அநாகரீகமாக நடந்து கொண்ட கர்நாடகாவின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இல்லை கண்டனத்தை பதிவு செய்ய முடியுமா? உருவ பொம்மை எரிப்புக்கு கண்டனம் தெரிவிக்குமா நீதிமன்றம்.


vbs manian
ஜூலை 22, 2024 09:02

அநாகரீகத்தின் உச்சம்.


Parthiban
ஜூலை 16, 2024 21:10

அண்ணாமலை விஷயத்தில் மட்டும் வேகம்


R. John
ஜூலை 16, 2024 16:56

மணிப்பூர் அமெரிக்காவில் இருக்கிறது


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜூலை 17, 2024 09:26

அப்போ வேங்கைவயல் அண்ட் கள்ளக்குறிச்சி எங்க இருக்கு?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 20, 2024 02:06

மணிப்பூர் கலவரம் சொத்துக்காக மதம் மாற்றிய கிருத்துவ வெறியர்களால், மதம் மாற மறுத்த பூர்வகுடிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. .


S.Govindarajan.
ஜூலை 16, 2024 16:02

மணிப்பூ ர் தமிழ்நாட்டில் இருக்கிறது


Roopkumar
ஜூலை 16, 2024 06:15

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்


sultan saeed ibrahim saeed ibrahim
ஜூலை 16, 2024 15:21

இந்த சம்பவத்திற்கே இப்படி பொங்கி எழும் நீதிமன்றம் பாராட்டக்கூடிய விஷயம் தான் . ஆனால் இதுபோன்று மணிப்பூர் விஷயத்தில் ஏன் பொங்கி எழவில்லை.


Jay
ஜூலை 17, 2024 13:23

காமாலை கண், கள்ளக்குறிச்சி, வேங்கைவாசல் எல்லாம் என்ன அரேபியாவிலேயே இருக்கு, உங்க சொம்புக்கு அளவில்லையே


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 20, 2024 02:10

மணிப்பூர் இருக்கட்டும், காஷ்மீர் ஹிந்துக்கள் விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எண்டு கேட்டுச்சொல்லவும்


N Kuppusamy
ஜூலை 15, 2024 23:26

ஒரு நபரை இழிபடுத்துவதற்காக வாயில்லா ஜீவனை நடு ரோட்டில் வெட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கயவர்களையும் இச்சம்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் கைது செய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் தமிழக காவல்துறை


Kumar
ஜூலை 15, 2024 18:33

தப்பி ஓடுகிறாரா முதல்வர்


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:33

அப்போ தீர்ப்பை உடனே சொல்லுங்க நீதிபதிகளே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ