மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
24-Aug-2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
01-Aug-2024
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,660 ரூபாய்க்கும்; சவரன், 53,280 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 91.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 6,695 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 53,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.30 ரூபாய் உயர்ந்து, 93 ரூபாய்க்கு விற்பனையானது.
24-Aug-2024
01-Aug-2024