மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,635 ரூபாய்க்கும்; சவரன், 53,080 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 86.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 6,715 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 53,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு, 50 காசுகள் உயர்ந்து, 87 ரூபாய்க்கு விற்பனையானது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
2 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago