உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,710 ரூபாய்க்கும்; சவரன், 53,680 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 92 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 6,680 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் சரிந்து, 53,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி