வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அனைத்து வரியும் அரசு உழியர்களுக்காக செலவிடப்பப்பட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் இருக்காது. புதிதாக வேலை வாய்ப்புகளை மற்றவர்களுக்கு கொடுங்கள் அவர்கள் குடும்பமும் வாழட்டும். அரசு உழியர்கள் இப்போது நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் வாழ்வில் நன்கு வலர்ந்துவிட்டர்கள் மற்ற சாதாரண மக்கள் இவர்கள் நிலையை அடைய நான்கு தலைமுறை வேண்டும். நாட்டில் பிறந்த அனைவரையும் நன்றாக வாழவைவ்ப்பது அரசின் கடமை. அனைவரும் வாழ வேலை வாய்ப்புகள் புதிதாக கொடுங்கள்.
திருட்டு கும்பல் ஜாக்டோ ஜியோஇவர்கள் இருக்கும்வரை அரசு ஊழியர்கள் ஏமாளிகள் தான்.
அரசு ஊழியர்களை அரசாங்கம் கோமாளியாக நினைக்கிறார்கள் போராட்டம் நடத்துவது போல் அறிவித்து பின் திருட்டு சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவது போல் நடிப்பது எல்லாம் பொய்...
லஞ்சம் வாங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாமே...
All the demands involving financial commitments will be burried deep. Government servants will be betrayed by their own leaders. Leaders will get their share by cooperating with government
இடைக்கால சூட் கேஸ் கிடைத்து விட்டது . இனி தேர்தலுக்கு வேலை பார்க்கவேண்டியதுதான் பாக்கி. இருநூறுக்கு இருநூறு நிச்சயம்.
பழைய சோத்தையும் பிஞ்சு போன சட்டையும் கொடுத்து வேலை வாங்குன கூட்டத்துக்கு உழைக்கிறவன் கூலி வாங்குறது கசக்கத்தான் செய்யும்...
செத்துப்போன கம்யூனிச சித்தாந்தத்துக்கு வால் பிடிப்பவனா நீ?
Government employees in Tamizaham are working very hard and because of their hardwork today Tamizaham is number one state in India in all respects. Their salary is very low and needs to be increased. Although they deserve an salary increment of 30 - 35 % for all classes of employees, an adhock increment of 20% should be given to them.
These govt employees union leadership are always slaves and paid agents of DMK. I feel pity for the innocent employees who still believe in the leadership.
இவனுங்க மிரட்டலுக்கு அரசு அடிபணியக்கூடாது
உழைப்பு சுரண்டல்லயே சந்ததி கொழுத்த பார்ப்பான்தானடா நீ..? ஓசியிலயே வேலை வாங்கி பழகுன பயலுக்கு சம்பளம் கொடுக்க கசக்கத்தான் செய்யும் ...