வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மழை சம்பந்தமான விவரங்களை தினமலர் தான் முதன் முதலில் அறிவிக்கின்றது. அதற்கு என்னுடைய நன்றிகள். இந்த நேரத்தில் நீங்கள் தினமலர் டிவி சேனல் ஆரம்பியுங்கள். நான் 50 வருடங்களுக்கு மேலாக தினமலர் வாசகன். ஆகவே என்னுடைய வேண்டுகோளை பரிசீலனை செய்யுங்கள். கண்டிப்பாக நிறைய தினமலர் ரசிகர்கள் வரவேற்பார்கள். உங்கள் சேனலை கண்டு மகிழ்வார்கள். இந்த கருத்துக்கு தயவு கூர்ந்து பதில் சொல்லுங்கள்.
மழை நிறைய வரனும்.
எங்க ஊரில் அரசு தத்திகள் சாக்கடை கட்டுறேன்னு தோண்டி மூடாம வெச்சு மூணு மாசமாகுது. மழைநீர், சாக்கடை நீர்னு வித்தியாசம் தெரியாம தண்ணீர் கரை புரண்டு ஓடியது. முழங்கால் தண்ணில நடந்து போனோம். 2047 ல நாமதச்ன் வளர்ச்சியடைந்த பாரதம்.
இப்போதுதான் அண்ணாமலை , செந்தில் போன்றோர்கள் அரசியலில் உள்ளே நுழைந்துள்ளார்கள் , இவர்கள் தலைமையில் படிக்காத கார்பொரேட் குடும்பத்தினருக்கு இனி சங்கு ஊதிட நாள் அதிக தொலைவிலா இருக்க போவுது ?
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துள்ளது , வழக்கம் போல கடலிற்கு அனுப்புங்க ஆட்சியாளர்களே , போயி பொதுமக்களின் வரிப்பணத்தை பேனாவிற்கும் , சமாதிக்கும் , உங்க அப்பாரு பெயரில் இலவசத்திற்கும் செலவு செய்யுங்க , அணையை மட்டும் கட்டிடாதீங்க
சென்னை தமிழ்நாட்டுல ஒரு பொடக்காழிதான் சென்னை. சென்னைக்கு சோறு போடறது மற்ற மாவட்டம். சென்னைதான் தமிழ்நாடு இல்லை. மற்ற மாவட்டமெல்லாம் இழிச்சவாதனமா. சென னையில் அதிகமழையில்லை. உங்களுகு பேய்தால் என்ன போனா என்ன. கழத்தில் வீடுகட்டின புன்னிய மனிதன்கள். சென்னையில் பெய்தால்தான் மழையா. சும்மா சென்னை சென்னைனு வாயிலியே வடைசுடறது. சென்னை குளம்..
அழகா எழுதிவிடுரிங்க.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
6 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
10 hour(s) ago
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
10 hour(s) ago