வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ramkumar Ramanathan
மார் 03, 2025 12:26
no rain coimbatore, வேளாண்மை நடக்கும் ஊர்களில் மழை பெய்தால் நாட்டுக்கு நல்லது
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் (மில்லி மீட்டரில்) கோழிப்போர்விளை 152.4 கடனா அணை 131 ஊத்து 119 தக்கலை 105நாலு முக்கு 102ஆனைக்கிடங்கு 93.2கக்கச்சி 88 மாம்பழத்துறையாறு 83 மாஞ்சோலை 76 அடையாமடை 68.2 சுருளக்கோடு 67.4 முள்ளங்கிவிளை 67.4 கோவில்பட்டி 66ராமநதி அணை 65 குளச்சல் 62 கன்னிமார் 58.2 இரணியல் 48 பாபநாசம் 44 கழுகுமலை 39 சேர்வலாறு அணை 37 பாலாமோர் 35.4 பாம்பன் 32.2 மணிமுத்தாறு 31 கொட்டாரம் 27.4 வெம்பக்கோட்டை அணை 25 சிவகாசி 25 முக்கடல் அணை 24 விளாத்திகுளம் 24
no rain coimbatore, வேளாண்மை நடக்கும் ஊர்களில் மழை பெய்தால் நாட்டுக்கு நல்லது