உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்

வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு புத்தகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு, 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், கலைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரலாறு என்பது உண்மையை மட்டும் பதிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.அதிகாரம் உள்ளது என்பதற்காக, தங்கள் தலைவரின் வரலாற்றை பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகமே. பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து, பல்வேறு தளங்களில் நல்லதையும், கெட்டதையும் கூட பதிவு செய்துள்ளனர். கண்ணதாசனின் 'வனவாசம்' புத்தகம் ஒரு பெரிய உதாரணம் என்பதை, தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தை முறையாக செலுத்த வேண்டும். இல்லையேல், அது நம்மையே தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.-- நாராயணன் திருப்பதி,தமிழக பா.ஜ., துணை தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vijai
மே 02, 2024 23:38

கருமம் காலத்தின் கட்டாயம் திருட்டு ரயில் ஏரி வந்த வாழ்க்கை வரலாறு


Ramesh Sargam
மே 02, 2024 20:40

கருணா செய்த தவறுகள், ஊழல்கள் பலப்பல அவைகளை மாணவர்கள் செய்ய கூடாது என்று பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பார்களோ??


Yaro Oruvan
மே 02, 2024 17:46

பன்முக கலைஞ்சர் அதைவிட பலதார கலைஞ்சர்ங்கிற கேட்டகிரில சேத்துக்கலாம் மாணவர்கள் தீயவர்களை பற்றி தெரிந்து ஆள்வது நல்லதுதான் தெரிந்தால் தைப்போல செய்ய மாட்டார்கள் ல்லவா ?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி